மேற்குத்தொடர்ச்சி மலையின் மழைக்காடுகளில் தென்படும் பதினொரு வகையான அழிவின் விளிம்பில் இருக்கும் மரங்களைப் பற்றியது இந்த நூல். இந்த மரங்களைக் களத்தில் அடையாளம் காணும் வகையில் தீட்டப்பட்ட ஓவியங்கள், இயற்கை வரலாற்றுத் தகவல்கள், பரவல் நிலப்படம் ஆகிய விவரங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அழியும் தருவாயில் இருக்கும் இந்த மரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி,அவற்றைப் பாதுகாக்க இந்த நூல் உதவும் என நம்புகிறோம். இந்த நூலை இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்!
இந்த நூலில் ஆங்கிலப் பதிப்பை இங்கே காணலாம்: https://www.ncf-india.org/western-ghats/last-ones-standing